0 0

தலைமுடியை அறுத்து ஆசிரியை கொடூரக் கொலை

கேரள மாநிலம் பத்தனம் திட்டா மஞ்சேஸ் வரம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது மனைவி ரூபஸ்ரீ (வயது 44). அரசு பள்ளி ஆசிரியை. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ரூபஸ்ரீ தினமும் பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் செல்வது வழக்கம்....
Close