0 0

யாழில் பல்கலைக்கழக மாணவி கழுத்தறுத்து கொலை!

யாழ். பண்ணை கடற்கரையில் யாழ். பல்கலைகழக சிங்கள மாணவி ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு தண்ணீரில் போட்டப்பட்ட நிலையில் கொலையாளியை உடனடியாக பொலிஸார் கைது செய்திருக்கின்றனர். இந்த சம்பவம் சற்று முன்னர் மக்கள் நடமாட்டம் மிக்க பண்ணை கடற்கரையில் இடம்பெற்றிருக்கின்றது. கொலையாளி...
0 0

யாழில் மர்மமாக உயிரிழந்த நபரொருவரின் சடலம் மீட்பு

யாழ்.மிருசுவில் ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் காயங்களுடன் சடலம் ஒன்று இன்று (22) காலை மீட்கப்பட்டிருக்கும் நிலையில், பொலிஸாா் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனா். வீதியில் கைவிடப்பட்ட நிலையில் சடலம் ஒன்று காணப்படுவதை அவதானித்த பொதுமக்கள் குறித்த விடயம் தொடா்பாக உடனடியாக கொடிகாமம் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்....
Close