0 0

கொழும்பு – கதிர்காமம் வீதியில் பஸ் விபத்து – 4 பேர் பலி

கொழும்பு - கதிர்காமம் பிரதான வீதியின் ஹுங்கம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பேருந்தொன்றும் டிப்பர் ரக வாகனமொன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த மேலும் சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
0 0

சிவனொளிபாத மலை யாத்திரைக்கு செல்வோருக்கான அறிவித்தல்

புனித சிவனொளிபாத மலை யாத்திரையில் ஈடுபடும் போது பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் போத்தல்களை எடுத்து வருவதை தவிர்க்குமாறு மஸ்கெலிய பிரதேசசபை பக்தர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. சிவனொளிபாத மலைக்கான யாத்திரைக் காலம் ஆரம்பமான ஒரு மாத காலப்பகுதிக்குள் மாத்திரம் வீசப்பட்ட ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட...
0 0

அனைத்து பட்டதாரிகளையும் தேசிய பொருளாதாரத்தில் நேரடி பங்காளர்களாக்கும் திட்டம்

தொழிலை எதிர்பார்த்துள்ள அனைத்து பட்டதாரிகளையும் தேசிய பொருளாதாரத்தில் நேரடி பங்காளர்களாக்கும் வகையில் உடனடியாக அரச தொழில்களுக்கு நியமிப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் தொழிலை எதிர்பார்த்துள்ள பட்டதாரிகளை பிரதி நிதித்துவப் படுத்தி வருகை தந்திருந்த பட்டதாரிகளுடன் இன்று (19) முற்பகல் ஜனாதிபதி...
0 0

இலங்கையர்களுக்கு எச்சரிக்கை, கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை நுளம்பு..

இலங்கையின் அம்பேபுஸ்ஸ பிரதேசத்தின் வெவல்தெனிய எனும் இடத்தில் புதிய நுளம்பு வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. குறித்த நுளம்பு நோயை பரப்பக்கூடியது என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.கியூலெக்ஸ் வகைக்கு உட்பட்ட நியர் இன்புள் (Near inful) என இந்த நுளம்பு அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்திய...
0 0

அதிரடியாக சுற்றி வளைக்கப்பட்ட விபச்சார நிலையங்கள்..!! 57 பேர் அதிரடியாகக் கைது

நேற்று முன்தினம் 16ம் திகதி மேல்மாகாண போலீஸ் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் உத்தரவில் நீதிமன்றின் ஊடாக பெறப்பட்ட search warrant உடன், பொலிஸருக்கு கிடைக்கப்பெற்ற புகார்களுக்கு அமைய சட்டவிரோத 35 ஸ்பா நிலையங்கள் தொடர்பில் சோதனைகள் கொழும்பு பிரதேசத்தில் ஆரம்பமானது....
0 0

கிராம உத்தியோகஸ்தர்களின் முறையற்ற செயற்பாடுகளை கண்காணிக்க களத்தில் இறங்கிய புலனாய்வாளர்கள்..!!

ஒரு இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கவுள்ள கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம், விண்ணப்பதாரிகளை தெரிவு செய்யும் கிராம உத்தியோகத்தர்களை கண்காணிக்க புலனாய்வுத்துறை அதிகாரிகளை நியமித்துள்ளது. மேற்குறிப்பிட்ட விண்ணப்பதாரிகளை தகுதியானவர்களாக நியமிக்குமாறு அரசாங்கம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.எனினும், பல்வேறு தனிப்பட்ட காரணங்களுக்காக தகுதியற்றவர்களை கிராம...
0 0

பொதுமக்களுக்கு வரி நிவாரணங்களை வழங்கத் தவறும் நிறுவனங்கள் மீது அதிரடி நடவடிக்கை… !!

பொது மக்களுக்கு வரி நிவாரணம் வழங்காத நிறுவனங்கள் மீது வெட் வரி சட்டத்தின் கீழ் அதிகபட்ச தண்டனையை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உள்நாட்டு வருமான வரி திணைக்கள ஆணையாளர் நாயகம் நாதுன் கமகே மேலும் தெரிவித்துள்ளார். பேக்கரி பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள்...
Close