0 0

100,000 பேருக்கு தொழில் வாய்ப்பு – தெரிவு செய்யப்படும் முறை

வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட 100,000 பேருக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கும் திட்டத்தில், பலநோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் விசேட குழுவின் மூலம் தொழில்வாய்ப்புக்களை பெறக்கூடியவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என்று தகவல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். தற்போதைய அரசாங்கத்துக்கு...
0 0

இலங்கையில் இருந்து மலேசியாவிற்கு பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் ஏற்றுமதி?

இலங்கை பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு பொருட்களை தமது நாட்டுக்கு ஏற்றுமதி செய்ததாக மலேசிய அரசாங்கம் தெரிவிப்பதை முற்றாக நிராகரிப்பதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. இலங்கை உள்ளிட்ட 13 நாடுகள் தமது நாட்டுக்கு 150 கொள்கலன் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவு...
0 0

ஐஸ் போதை பொருளுடன் நபர் ஒருவர் கைது

கொழும்பில் இருந்து பஸ்வண்டியில் மட்டக்களப்பிற்கு ஐஸ் போதைப் பொருள் கடத்திவந்த ஒருவரை இன்று (21) அதிகாலை மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் வைத்து விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். குறித்த நபரிடமிருந்து 488 மில்லிக் கிராம் ஐஸ் போதைப் பொருளை மீட்டுள்ளதாக ஏறாவூர்...
0 0

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்

உடன் அமுலுக்கு வரும் வகையில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபரின் பரிந்துரைக்கு அமைய தேசிய பொலிஸ் ஆணைக்குழுவால் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கமைய சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் எழுவருக்கும், நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கும் மற்றும் உதவி...
0 0

மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் ஒருவர் பலி

நாவுல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யாழ்ப்பாணம் கண்டி பிரதான வீதியின் உடுதெனிய விகாரைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதிலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளார். மாத்தளை கொட்டுவே கெதர பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய பெண்ணொருவரே...
0 0

மழையுடனான வானிலையில் சிறிய அதிகரிப்பு ஏற்படும்

நாட்டின் தென்மேற்குப் பகுதியிலும் கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் இன்றிலிருந்து (ஜனவரி 20ம் திகதி) மழையுடனான வானிலையில் சிறிய அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும்...
0 0

புதிய வீதி வரைபடம் 29 ஆம் திகதி வெளியீடு

இலங்கையின் புதிய வீதி வரைபடம் எதிர்வரும் 29 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது. 6 மாத காலத்திற்கு பின்னர் இவ்வாறு புதிய வீதி வரைபடத்தை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நில அளவையாளர் திணைக்களத்தின் தலைமை அதிகாரி எஸ்.எச்.பீ.பீ.சங்கக்கார தெரிவித்துள்ளார். இந்த புதிய வீதி...
0 0

கொழும்பு – கதிர்காமம் வீதியில் பஸ் விபத்து – 4 பேர் பலி

கொழும்பு - கதிர்காமம் பிரதான வீதியின் ஹுங்கம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். பேருந்தொன்றும் டிப்பர் ரக வாகனமொன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த மேலும் சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
0 0

சிவனொளிபாத மலை யாத்திரைக்கு செல்வோருக்கான அறிவித்தல்

புனித சிவனொளிபாத மலை யாத்திரையில் ஈடுபடும் போது பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் போத்தல்களை எடுத்து வருவதை தவிர்க்குமாறு மஸ்கெலிய பிரதேசசபை பக்தர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. சிவனொளிபாத மலைக்கான யாத்திரைக் காலம் ஆரம்பமான ஒரு மாத காலப்பகுதிக்குள் மாத்திரம் வீசப்பட்ட ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட...
0 0

அனைத்து பட்டதாரிகளையும் தேசிய பொருளாதாரத்தில் நேரடி பங்காளர்களாக்கும் திட்டம்

தொழிலை எதிர்பார்த்துள்ள அனைத்து பட்டதாரிகளையும் தேசிய பொருளாதாரத்தில் நேரடி பங்காளர்களாக்கும் வகையில் உடனடியாக அரச தொழில்களுக்கு நியமிப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் தொழிலை எதிர்பார்த்துள்ள பட்டதாரிகளை பிரதி நிதித்துவப் படுத்தி வருகை தந்திருந்த பட்டதாரிகளுடன் இன்று (19) முற்பகல் ஜனாதிபதி...
Close