அதிரடியாக சுற்றி வளைக்கப்பட்ட விபச்சார நிலையங்கள்..!! 57 பேர் அதிரடியாகக் கைது

Read Time:1 Second

நேற்று முன்தினம் 16ம் திகதி மேல்மாகாண போலீஸ் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் உத்தரவில் நீதிமன்றின் ஊடாக பெறப்பட்ட search warrant உடன், பொலிஸருக்கு கிடைக்கப்பெற்ற புகார்களுக்கு அமைய சட்டவிரோத 35 ஸ்பா நிலையங்கள் தொடர்பில் சோதனைகள் கொழும்பு பிரதேசத்தில் ஆரம்பமானது.

இந்த நடவடிக்கையின்போது 25 SPA நிலையங்கள் சட்டவிரோதமானவை என கண்டறியப்பட்டு அவை சுற்றிவளைக்கப்பட்டு இதில் ஆண்கள் மற்றும் பெண்கள். 57 பேர் கைது செய்யப்பட்டனர்.

SPA நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதிகள் செயற்பட்டு வந்துள்ளன.பொரள்ள, வெள்ளவத்தை கிருலப்பனை பம்பலப்பிட்டிய நாரஹேன்பிட்டி கிராண்ட்பாஸ் மருதாண தளங்கம ஆகிய பிரதேசங்களில் உள்ள விபச்சார நிலையங்களே சுற்றி வளைக்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட நபர்கள் குறிப்பிட்ட கைதான பிரதேசங்களில் உள்ள நீதிமன்றங்களில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close